தமிழக அமைச்சரவை – சொத்து மதிப்புகள்

1
தமிழக அமைச்சரவை - Tamil Nadu Council of Ministers

சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் 2021 மே 7 அன்று பன்வாரிலால் புரோகித்தின் ஆளுநரின் கீழ் முதலமைச்சர் பதவி ஏற்பும் இரகசியம் காப்பு உறுதிமொழி ஏற்பும் செய்து கொண்டார். தற்போதைய தலைமை செயலாளர் வி. இறையன்பு ஐ.ஏ.எஸ். தற்போதைய தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் எம்.அப்பாவு, திமுக, துணை சபாநாயகர் கே.பிச்சண்டி, திமுக.

Table of Contents

தமிழ்நாடு அமைச்சரவை பட்டியல்

திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

மாண்புமிகு முதல்வர்

வயது68 (1 மார்ச் 1953)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்47 வழக்குகள்
குடியிருப்புதேனாம்பேட்டை, சென்னை
அசையும் சொத்துக்கள்₹4,94,84,792 (₹4.94 கோடி) + ₹30,52,854 (₹30.52 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹2,24,91,410 (₹2.24 கோடி) + ₹1,38,46,283 (₹1.38 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்எதுவுமில்லை
சட்டமன்றத் தொகுதிகொளத்தூர்

duraimurugan

திரு துரைமுருகன்

நீர்வளத் துறை அமைச்சர்

வயது83 (1 ஜூலை 1938)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்8 வழக்குகள்
குடியிருப்புகாந்தி நகர், வேலூர்
அசையும் சொத்துக்கள்₹2,30,72,422 (₹2.31 கோடி) + ₹5,98,76,061 (₹5.99 கோடி)
அசையாச் சொத்துக்கள்₹7,28,68,755 (₹7.28 கோடி) + ₹15,00,22,651 (₹15 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்எதுவுமில்லை
இந்து கூட்டுக் குடும்பம்₹19,68,004 (₹19.68 லட்சம்) + ₹2,84,398 (₹2.84 லட்சம்)
சட்டமன்றத் தொகுதிகாட்பாடி

nehru-k-n

திரு கே.என் நேரு

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

வயது68 (9 நவம்பர் 1952)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்10 வழக்குகள்
குடியிருப்புதில்லை நகர், திருச்சிராப்பள்ளி
அசையும் சொத்துக்கள்₹72,29,122 (₹79.29 லட்சம்) + ₹47,05,000 (₹47.05 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹1,05,00,000 (₹1.05 கோடி) + ₹1,16,47,000 (₹1.16 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹25,27,300 (₹25.27 லட்சம்) + எதுவுமில்லை
சட்டமன்றத் தொகுதிதிருச்சிராப்பள்ளி (மேற்கு)

i-periyasamy

திரு இ.பெரியசாமி

கூட்டுறவுத் துறை அமைச்சர்

வயது67 (6 ஜனவரி 1953)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்12 வழக்குகள்
குடியிருப்புமேற்கு கோவிந்தபுரம், திண்டுக்கல்
அசையும் சொத்துக்கள்₹2,20,96,495 (₹2.21 கோடி) + ₹28,57,175 (₹28.57 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹4,35,51,212 (₹4.36 கோடி) + ₹78,90,000 (₹78.90 லட்சம்)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹1,41,15,522 (₹1.41 கோடி) + எதுவுமில்லை
சட்டமன்றத் தொகுதிஆத்தூர்

ponmudi-k

திரு க.பொன்முடி

உயர்கல்வித் துறை அமைச்சர்

வயது70 (19 ஆகஸ்ட் 1950)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்13 வழக்குகள்
குடியிருப்புகிழக்கு சண்முகபுரம், விழுப்புரம்
அசையும் சொத்துக்கள்₹1,19,73,410 (₹1.20 கோடி) + ₹10,10,47,238 (₹10.10 கோடி)
அசையாச் சொத்துக்கள்₹98,75,500 (₹98.75 லட்சம்) + ₹5,13,11,843 (₹5.13 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹2,40,000 (₹2.40 லட்சம்) + ₹4,79,85,175 (₹4.80 கோடி)
சட்டமன்றத் தொகுதிதிருக்கோவிலூர்

spvelu

திரு எ.வி.வேலு

பொதுப்பணித்துறை அமைச்சர்

வயது70 (15 மார்ச் 1951)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்7 வழக்குகள்
குடியிருப்புதண்டராம்பட்டு, திருவண்ணாமலை
அசையும் சொத்துக்கள்₹6,09,35,408 (₹6.09 கோடி) + ₹95,70,932 (₹95.70 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹8,46,21,000 (₹8.46 கோடி) + ₹7,81,00,000 (₹7.81 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹4,08,00,000 (₹4.08 கோடி) + எதுவுமில்லை
சட்டமன்றத் தொகுதிதிருவண்ணாமலை

M.R.K

திரு எம்.ஆர்.கே பன்னர்செல்வம்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்

வயது63 (25 ஆகஸ்ட் 1957)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்12 வழக்குகள்
குடியிருப்புகாட்டுமன்னார்கோவில், கடலூர்
அசையும் சொத்துக்கள்₹28,45,224 (₹28.45 லட்சம்) + ₹66,38,350 (₹66.38 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹2,97,61,250 (₹2.98 கோடி) + ₹91,16,800 (₹91.16 லட்சம்)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹74,64,058 (₹74.64 லட்சம்) + எதுவுமில்லை
இந்து கூட்டுக் குடும்பம்₹38,08,752 (₹38.08 லட்சம்) + ₹5,51,61,646 (₹5.52 கோடி)
சார்ந்தவரின் சொத்துக்கள்₹19,13,468 (₹19.13 லட்சம்) + எதுவுமில்லை
சட்டமன்றத் தொகுதிகுறிஞ்சிப்பாடி

Ramachandran-K.K.S.S.R

திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்

வயது71 (8 ஆகஸ்ட் 1949)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்9 வழக்குகள்
குடியிருப்புபலயம்பட்டி, விருதுநகர்
அசையும் சொத்துக்கள்₹1,60,14,439 (₹1.60 கோடி) + ₹89,97,094 (₹89.97 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹81,96,775 (₹81.97 லட்சம்) + ₹95,00,000 (₹95 லட்சம்)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹56,00,000 (₹56 லட்சம்) + ₹80,02,557 (₹80.02 லட்சம்)
சட்டமன்றத் தொகுதிஅருப்புக்கோட்டை

thangam-thennarasu

திரு தங்கம் தென்னரசு

தொழில்துறை அமைச்சர்

வயது54 (3 ஜூன் 1966)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்7 வழக்குகள்
குடியிருப்புகாரியாபட்டி, விருதுநகர்
அசையும் சொத்துக்கள்₹43,65,556 (₹43.65 லட்சம்) + ₹1,34,97,304 (₹1.35 கோடி)
அசையாச் சொத்துக்கள்₹89,33,250 (₹89.33 லட்சம்) + ₹7,55,30,000 (₹7.55 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹ 27,13,641 (₹27.13 லட்சம்) + ₹3,57,61,036 (₹3.58 கோடி)
சார்ந்தவரின் சொத்துக்கள்₹1,64,35,758 (₹1.64 கோடி)
சட்டமன்றத் தொகுதிதிருச்சுழி

reghupathy

திரு எஸ்.ரகுபதி

சட்டத்துறை அமைச்சர்

வயது70 (30 ஜூலை 1950)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்26 வழக்குகள்
குடியிருப்புபுதுக்கோட்டை
அசையும் சொத்துக்கள்₹2,32,20,592 (₹2.32 கோடி) + ₹3,91,98,819 (₹3.92 கோடி)
அசையாச் சொத்துக்கள்₹1,75,56,850 (₹1.76 கோடி) + ₹6,02,38,000 (₹6.02 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹9,91,137 (₹9.91 லட்சம்)
இந்து கூட்டுக் குடும்பம்₹9,00,000 (₹9 லட்சம்) + ₹1,21,47,500 (₹1.21 கோடி)
சட்டமன்றத் தொகுதிதிருமயம்

s.muthuswamy-dmk

திரு சு.முத்துசாமி

வீட்டு வசதித்துறை அமைச்சர்

வயது71
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்எதுவுமில்லை
குடியிருப்புஇஞ்சம்பாக்கம், சென்னை
அசையும் சொத்துக்கள்₹79,91,076 (₹79.91 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹4,26,80,000 (₹4.27 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்எதுவுமில்லை
இந்து கூட்டுக் குடும்பம்₹77,71,264 (₹77.71 லட்சம்) + ₹7,84,20,000 (₹7.84 கோடி)
சட்டமன்றத் தொகுதிஈரோடு (மேற்கு)

periakaruppan

திரு கே.ஆர் பெரியகருப்பன்

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்

வயது61 (30 டிசம்பர் 1959)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்18 வழக்குகள்
குடியிருப்புசிங்கம்புணரி, சிவகங்கை
அசையும் சொத்துக்கள்₹2,94,83,256 (₹2.95 கோடி) + ₹1,96,17,191 (₹1.96 கோடி)
அசையாச் சொத்துக்கள்₹1,06,38,774 (₹1.06 கோடி) + ₹90,76,469 (₹90.76 லட்சம்)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹32,04,796 (₹32.04 லட்சம்) + ₹50,86,208 (₹50.86 லட்சம்)
இந்து கூட்டுக் குடும்பம்₹1,24,81,700 (₹1.25 கோடி) + ₹57,33,694 (₹57.34 லட்சம்)
சட்டமன்றத் தொகுதிதிருப்பத்தூர்

tm anbarasan

திரு தா.மோ.அன்பரசன்

ஊரகத் தொழில்துறை அமைச்சர்

வயது61 (21 ஏப்ரல் 1960)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்10 வழக்குகள்
குடியிருப்புகுன்றத்தூர்
அசையும் சொத்துக்கள்₹94,18,102 (₹94.18 லட்சம்) + ₹75,79,355 (₹75.79 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹5,73,75,000 (₹5.74 கோடி) + ₹82,00,000 (₹82 லட்சம்)
பொறுப்புகள் அல்லது கடன்கள்எதுவுமில்லை
சட்டமன்றத் தொகுதிஆலந்தூர்

MP saminathan

திரு எம்.பி சாமிநாதன்

செய்தித் துறை அமைச்சர்

வயது57 (5 மே 1964)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்3 வழக்குகள்
குடியிருப்புகாங்கேயம், திருப்பூர்
அசையும் சொத்துக்கள்₹3,82,20,006 (₹3.82 கோடி) + ₹3,43,33,921 (₹3.43 கோடி)
அசையாச் சொத்துக்கள்₹93,00,000 (₹93 லட்சம்) + ₹1,88,00,000 (₹1.88 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹2,80,09,043 (₹2.80 கோடி) + ₹67,35,470 (₹67.35 லட்சம்)
இந்து கூட்டுக் குடும்பம்₹2,13,97,586 (₹2.14 கோடி) + ₹8,20,97,000 (8.21 கோடி)
சார்ந்தவரின் சொத்துக்கள்₹66,49,139 (₹66.49 லட்சம்)
சட்டமன்றத் தொகுதிகாங்கேயம்

Geeta Jeevan

திருமதி பெ.கீதா ஜீவன்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்

வயது51 (6 மே 1970)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்15 வழக்குகள்
Residenceபோலபேட்டை, தூத்துக்குடி
அசையும் சொத்துக்கள்₹6,87,758 (₹6.88 லட்சம்) + ₹94,58,263 (₹94.58 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹1,26,80,000 (₹1.27 கோடி) + ₹7,54,50,000 (₹7.55 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹28,22,768 (₹28.23 லட்சம்) + ₹1,11,13,895 (₹1.11 கோடி)
சட்டமன்றத் தொகுதிதூத்துக்குடி

Anitha Radhakrishnan

திரு அனிதா ஆர் ராதாகிருஷ்ணன்

மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்

வயது68 (19 அக்டோபர் 1952)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்16 வழக்குகள்
குடியிருப்புதிருச்செந்தூர், தூத்துக்குடி
அசையும் சொத்துக்கள்₹17,66,803 (₹17.67 லட்சம்) + ₹1,74,32,009 (₹1.74 கோடி)
அசையாச் சொத்துக்கள்₹55,80,966 (₹55.81 லட்சம்) + ₹2,80,91,667 (₹2.81 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹67,71,954 (₹67.72 லட்சம்)
சட்டமன்றத் தொகுதிதிருச்செந்தூர்

Rajakannapan

திரு ஆர்.எஸ் இராஜகண்ணப்பன்

போக்குவரத்துத் துறை அமைச்சர்

வயது72
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்எதுவுமில்லை
குடியிருப்புசிவகங்கை
அசையும் சொத்துக்கள்₹22,66,462 (₹22.66 லட்சம்) + ₹59,87,532 (₹59.88 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹10,19,000 (₹10.19 லட்சம்) + ₹68,50,000 (₹68.50 லட்சம்)
பொறுப்புகள் அல்லது கடன்கள்எதுவுமில்லை
சட்டமன்றத் தொகுதிமுதுகுளத்தூர்

ramachandran

திரு கே.ராமச்சந்திரன்

வனத்துறை அமைச்சர்

வயது69 (9 ஆகஸ்ட் 1951)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்3 வழக்குகள்
குடியிருப்புகுன்னூர், நீலகிரி
அசையும் சொத்துக்கள்₹2,59,44,600 (₹2.59 கோடி) + ₹2,64,80,765 (₹2.65 கோடி)
அசையாச் சொத்துக்கள்₹2,66,45,000 (₹2.66 கோடி) + ₹50,00,000 (₹50 லட்சம்)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹1,46,50,200 (₹1.47 கோடி) + ₹3,65,750 (₹3.65 லட்சம்)
சார்ந்தவரின் சொத்துக்கள்₹43,70,971 (₹43.71 லட்சம்) + ₹1,70,00,000 (₹1.70 கோடி)
சட்டமன்றத் தொகுதிகுன்னூர்

Sakarapani-R.

திரு ர.சக்கரபாணி

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்

வயது60 (10 ஏப்ரல் 1961)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்6 வழக்குகள்
குடியிருப்புகள்ளிமந்தயம், திண்டுக்கல்
அசையும் சொத்துக்கள்₹86,72,246 (₹86.72 லட்சம்) + ₹1,74,56,773 (₹1.75 கோடி)
அசையாச் சொத்துக்கள்₹87,37,497 (₹87.37 லட்சம்) + ₹4,93,31,254 (₹4.93 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹2,69,34,458 (₹2.69 கோடி) + ₹4,46,09,485 (₹4.46 கோடி)
சார்ந்தவரின் சொத்துக்கள்₹4,97,417 (₹4.97 லட்சம்)
சட்டமன்றத் தொகுதிஒட்டன்சத்திரம்

V Senthilbalaji

திரு வி.செந்தில்பாலாஜி

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

வயது45 (21 அக்டோபர் 1975)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்30 வழக்குகள்
குடியிருப்புமணிமங்கலம், கரூர்
அசையும் சொத்துக்கள்₹97,93,067 (₹97.93 லட்சம்) + ₹83,04,003 (₹83.04 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹1,10,00,000 (₹1.10 கோடி) + எதுவுமில்லை
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹9,05,000 (₹9.05 லட்சம்) + எதுவுமில்லை
சார்ந்தவரின் சொத்துக்கள்₹1,73,100 (₹1.73 லட்சம்)
சட்டமன்றத் தொகுதிகரூர்

GANDHI R

திரு ஆர்.காந்தி

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

வயது75
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்3 வழக்குகள்
குடியிருப்புராணிபேட்டை
அசையும் சொத்துக்கள்₹15,33,43,266 (₹15.33 கோடி) + ₹10,24,26,545 (₹10.24 கோடி)
அசையாச் சொத்துக்கள்₹20,89,30,884 (₹20.89 கோடி) + ₹1,01,99,239 (₹1.02 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹10,53,51,538 (₹10.54 கோடி) + ₹3,92,83,744 (₹3.93 கோடி)
இந்து கூட்டுக் குடும்பம்₹45,13,216 (₹45.13 லட்சம்) + எதுவுமில்லை
சட்டமன்றத் தொகுதிராணிப்பேட்டை

subramanian-ma

திரு மா.சுப்பிரமணியன்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

வயது61 (1 ஜூன் 1959)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்34 வழக்குகள்
குடியிருப்புகிண்டி, சென்னை
அசையும் சொத்துக்கள்₹45,29,958 (₹45.30 லட்சம்) + ₹10,72,356 (₹10.72 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹55,00,000 (₹55 லட்சம்) + எதுவுமில்லை
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹13,19,712 (₹13.20 லட்சம்) + எதுவுமில்லை
சட்டமன்றத் தொகுதிசைதாப்பேட்டை

p moorthy

திரு பி.மூர்த்தி

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

வயது62
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்3 வழக்குகள்
குடியிருப்புஅய்யர் பங்களா, மதுரை
அசையும் சொத்துக்கள்₹1,42,77,761 (₹1.42 கோடி) + ₹1,12,41,670 (₹1.12 கோடி)
அசையாச் சொத்துக்கள்₹3,84,78,923 (₹3.85 கோடி) + ₹27,05,000 (₹27.05 லட்சம்)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹3,47,96,176 (₹3.48 கோடி) + ₹31,40,000 (₹31.40 லட்சம்)
இந்து கூட்டுக் குடும்பம்₹13,44,366 (₹13.44 லட்சம்) + ₹12,30,141 (₹12.30 லட்சம்)
சார்ந்தவரின் சொத்துக்கள்₹2,12,84,793 (₹2.13 கோடி) + ₹2,30,07,022 (₹2.30 கோடி)
சட்டமன்றத் தொகுதிமதுரை கிழக்கு

s-s-sivasankar

திரு எஸ்.எஸ்.சிவசங்கர்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

வயது51 (3 ஜூலை 1969)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்46 வழக்குகள்
குடியிருப்புராஜாஜி நகர், அரியலூர்
அசையும் சொத்துக்கள்₹1,00,38,004 (₹1 கோடி) + ₹66,81,711 (₹66.82 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹4,31,45,000 (₹4.31 கோடி) + ₹2,71,25,000 (₹2.71 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹1,03,20,422 (₹1.03 கோடி) + ₹32,09,587 (₹32.09 லட்சம்)
இந்து கூட்டுக் குடும்பம்₹1,60,67,990 (₹1.61 கோடி) + ₹3,25,32,500 (₹3.25 கோடி)
சார்ந்தவரின் சொத்துக்கள்₹4500 + எதுவுமில்லை
சட்டமன்றத் தொகுதிகுன்னம்

PK Sekarbabu

திரு பி.கே.சேகர்பாபு

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்

வயது58 (10 ஜனவரி 1963)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்25 வழக்குகள்
குடியிருப்புஒட்டேரி, சென்னை
அசையும் சொத்துக்கள்₹56,90,191 (₹56.90 லட்சம்) + ₹27,04,348 (₹27.04 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹1,06,77,805 (₹1.06 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹17,80,000 (₹17.80 லட்சம்)
சார்ந்தவரின் சொத்துக்கள்₹19,82,418 (₹19.82 லட்சம்) + எதுவுமில்லை
சட்டமன்றத் தொகுதிதுறைமுகம்

PTR Thiagarajan

திரு பழனிவேல் தியாகராஜன்

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்

வயது55 (7 மார்ச் 1966)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்4 வழக்குகள்
குடியிருப்புசொக்கிக்குளம், மதுரை
அசையும் சொத்துக்கள்₹17,54,11,221 (₹17.54 கோடி) + ₹2,04,08,729 (₹2.04 கோடி)
அசையாச் சொத்துக்கள்₹14,54,75,694 (₹14.55 கோடி) + ₹71,63,136 (₹71.63 லட்சம்)
பொறுப்புகள் அல்லது கடன்கள்எதுவுமில்லை
சார்ந்தவரின் சொத்துக்கள்₹4,04,94,553 (₹4.05 கோடி) + எதுவுமில்லை
சட்டமன்றத் தொகுதிமதுரை மத்தி

sm nasar

திரு எஸ்.எம்.நாசர்

பால்வளத்துறை அமைச்சர்

வயது61
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்29 வழக்குகள்
குடியிருப்புஆவடி, சென்னை
அசையும் சொத்துக்கள்₹83,32,054 (₹83.32 லட்சம்) + ₹45,10,898 (₹45.10 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹9,62,22,328 (₹9.62 கோடி) + ₹42,92,600 (₹42.93 லட்சம்)
பொறுப்புகள் அல்லது கடன்கள்எதுவுமில்லை
சட்டமன்றத் தொகுதிஆவடி

Masthan

திரு செஞ்சி கே.எஸ் மஸ்தான்

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

வயது65
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்29 வழக்குகள்
குடியிருப்புசெஞ்சி, விழுப்புரம்
அசையும் சொத்துக்கள்₹6,84,222 (₹6.84 லட்சம்) + ₹65,10,495 (₹65.10 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹5,46,000 (₹5.46 லட்சம்) + ₹2,15,59,325 (₹2.15 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹6,60,000 (₹6.60 லட்சம்)
சட்டமன்றத் தொகுதிசெஞ்சி

anbil-mahesh-poyyamozhi

திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

வயது43 (2 டிசம்பர் 1977)
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்எதுவுமில்லை
குடியிருப்புகிராப்பட்டி, திருச்சிராப்பள்ளி
அசையும் சொத்துக்கள்₹1,52,22,600 (₹1.52 கோடி) + ₹1,46,95,000 (₹1.47 கோடி)
அசையாச் சொத்துக்கள்₹3,50,00,000 (₹3.50 கோடி) + ₹1,75,50,000 (₹1.76 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்எதுவுமில்லை
இந்து கூட்டுக் குடும்பம்₹74,35,700 (₹74.36 லட்சம்)
சார்ந்தவரின் சொத்துக்கள்₹2,47,000 (₹2.47 லட்சம்)
சட்டமன்றத் தொகுதிதிருவெறும்பூர்

meyyanathan_siva_v_DMK

திரு சிவ வீ மெய்யாநாதன்

சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்

வயது52
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்29 வழக்குகள்
குடியிருப்புஅறந்தாங்கி, புதுக்கோட்டை
அசையும் சொத்துக்கள்₹5,60,037 (₹5.60 லட்சம்) + ₹32,95,265 (₹32.95 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹12,00,000 (₹12 லட்சம்) + ₹84,00,000 (₹84 லட்சம்)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹2,00,000 (₹2 லட்சம்) + ₹10,52,001 (₹10.52 லட்சம்)
சார்ந்தவரின் சொத்துக்கள்₹4,274 (₹4.3 ஆயிரம்)
சட்டமன்றத் தொகுதிஆலங்குடி

cv ganesan

திரு சி.வே கணேசன்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

வயது62
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்எதுவுமில்லை
குடியிருப்புதிட்டக்குடி, கடலூர்
அசையும் சொத்துக்கள்₹34,49,000 (₹34.49 லட்சம்) + ₹34,73,000 (₹34.73 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹6,63,00,000 (₹6.63 கோடி) + ₹1,28,50,000 (₹1.29 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹4,21,81,186 (₹4.22 கோடி) + ₹31,00,000 (₹31 லட்சம்)
சார்ந்தவரின் சொத்துக்கள்₹36,60,500 (₹36.60 லட்சம்) + ₹52,00,000 (₹52 லட்சம்)
சட்டமன்றத் தொகுதிதிட்டக்குடி

Mano_Thangaraj

திரு டி மனோ தங்கராஜ்

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

வயது53
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்29 வழக்குகள்
குடியிருப்புபாலூர், கன்னியாகுமரி
அசையும் சொத்துக்கள்₹13,96,192 (₹13.96 லட்சம்) + எதுவுமில்லை
அசையாச் சொத்துக்கள்எதுவுமில்லை
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹8,09,103 (₹8.09 லட்சம்)
சார்ந்தவரின் சொத்துக்கள்₹9,43,677 (₹9.44 லட்சம்) + எதுவுமில்லை
சட்டமன்றத் தொகுதிபத்மநாபபுரம்

mathiventhan

திரு மா.மதிவேந்தன்

சுற்றுலாத்துறை அமைச்சர்

வயது36
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்எதுவுமில்லை
குடியிருப்புஇராசிபுரம், நாமக்கல்
அசையும் சொத்துக்கள்₹2,48,21,690 (₹2.48 கோடி) + ₹1,47,00,034 (₹1.47 கோடி)
அசையாச் சொத்துக்கள்₹1,02,22,000 (₹1.02 கோடி) + ₹25,00,000 (₹25 லட்சம்)
பொறுப்புகள் அல்லது கடன்கள்₹2,15,20,788 (₹2.15 கோடி) + ₹6,00,000 (₹6 லட்சம்)
சட்டமன்றத் தொகுதிஇராசிபுரம்

kayalvizhi

திருமதி என்.கயல்விழி செல்வராஜ்

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

வயது52
கட்சிதிமுக
வழக்கு தாக்கல்எதுவுமில்லை
குடியிருப்புதாராபுரம், திருப்பூர்
அசையும் சொத்துக்கள்₹48,13,831 (₹48.13 லட்சம்) + ₹22,65,073 (₹22.65 லட்சம்)
அசையாச் சொத்துக்கள்₹1,56,00,000 (₹1.56 கோடி) + ₹1,75,20,000 (₹1.75 கோடி)
பொறுப்புகள் அல்லது கடன்கள்எதுவுமில்லை
சார்ந்தவரின் சொத்துக்கள்₹15,08,149 (₹15.08 லட்சம்) + எதுவுமில்லை
சட்டமன்றத் தொகுதிதாராபுரம்

குறிப்பு:

  • மேல் குறிப்பிட்ட அனைத்து அமைச்சர்களின் தகவல்களும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் பிராமண பத்திரத்தில் உள்ளவையே.
  • இந்து கூட்டுக் குடும்பம் மற்றும் சார்ந்தவரின் கடன்கள் வேட்பாளர்களின் கடனில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
  • இந்து கூட்டுக் குடும்பம் மற்றும் சார்ந்தவரின் சொத்து மதிப்பு “அசையும் சொத்து + அசையாச் சொத்து” எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
  • வேட்பாளர் மற்றும் வேட்பாளரின் மனைவியின் அசையும் மற்றும் அசையாச் சொத்து மதிப்பு “வேட்பாளரின் மதிப்பு + வேட்பாளரின் துணைவி மதிப்பு” எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

For more interesting news and facts, check out our blog New Facts World and follow us on Instagram.

1 thought on “தமிழக அமைச்சரவை – சொத்து மதிப்புகள்

  1. Very good write-up. I absolutely love this website. Continue the good work!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *