ஜ&ஜ நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி
ஜ&ஜ நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 100 பேருக்கு அரிய வகை நரம்பைத் தாக்கும் நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டுளது!!
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உருவாக்கிய கோவிட் தடுப்பூசி ‘ஜனசசேன்’ தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனசசேன் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட 1.28 கோடி மக்களில் நூறுக்கும் மேற்பட்டோருக்கு ஒரு அரிதான தன்னுடல் தாக்குநோய் இருப்பதாகவும், அது தன் உடலில் இருக்கும் நரம்பை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 95 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் ஒருவர் இந்த தன்னுடல் தாக்குநோயால் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் ஒரு டோஸ் போட்ட மக்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது. நரம்பைத் தாக்கும் இந்த நோயின் பெயர் குள்ளியன் – பரே சிண்ட்ரோம். இந்த நோய் மூளை மற்றும் தண்டுவடத்தில் இருக்கும் நரம்பு மண்டலத்தைத் தாக்கி முடக்குவாதத்திற்கு அந்நோயலியாய் மாற்றிவிடும். பின், மூச்சித் திணறல் ஏற்பட்டுக் காப்பாற்றமுடியாமல் போக நேரிடலாம். இது போன்ற விளைவுகள் மத்த தடுப்பூசிகளிலும் கண்டறிந்ததாகவும் அதைப் பற்றி அஸ்ற்ற மற்றும் ஒக்ஸ்போர்ட் போன்ற மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்வதாகவும் கூறுகின்றன.
மேலும் வணிக செய்திகளுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பாருங்கள் New Facts World மற்றும் Instagram இல் பின்தொடர்க.